அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
9 April 2024 1:33 AM ISTநடிகர் கவுண்டமணியிடம் சொத்தை திருப்பி ஒப்படைக்க வேண்டும்; கட்டுமான நிறுவனத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு
நடிகர் கவுண்டமணியின் சொத்தை அவரிடமே திருப்பிக்கொடுக்க வேண்டும் என்று தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு சென்னை ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
16 March 2024 12:54 AM ISTமுன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கு விசாரணை
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கு விசாரணை 30-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
7 Oct 2023 11:06 PM ISTபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு விசாரணை
கீரனூர் அருகே ஆடு திருடர்களை பிடிக்க முயன்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு விசாரணை 29-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
26 Sept 2023 11:43 PM ISTபிஸ்கெட் பாக்கெட்டில் 1 பிஸ்கெட் குறைவு.. ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க பிரபல நிறுவனத்துக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
பிஸ்கெட் பாக்கெட்டில் 1 பிஸ்கெட் குறைவாக இருந்ததால், வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க பிரபல நிறுவனத்துக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.
7 Sept 2023 5:00 PM ISTஅமைச்சர்களை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் விடுதலையை எதிர்த்து ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு விசாரணை
அமைச்சர்களை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் விடுதலையை எதிர்த்து ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
31 Aug 2023 2:46 AM ISTகேரளா ஐகோர்ட்டு வழக்கு விசாரணை; முதல் முறையாக யூடியூப்பில் நேரடி ஒளிபரப்பு
கேரளா ஐகோர்ட்டில் நடைபெற்ற வழக்கு விசாரணை முதல் முறையாக யூடியூப்பில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
4 Dec 2022 10:56 PM ISTபணமதிப்பிழப்புக்கு எதிரான வழக்கு விசாரணை: சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவு
பணமதிப்பிழப்புக்கு எதிரான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இது தொடர்பாக விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உத்தரவிட்டது.
13 Oct 2022 12:48 AM ISTவரலாற்றில் முதன்முறை: சுப்ரீம் கோர்ட்டு வழக்கு விசாரணை காட்சிகள் 'லைவ்'வாக வெளியீடு
வரலாற்றில் முதன்முறையாக, சுப்ரீம் கோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணை காட்சிகள் நேரடி நிகழ்வாக இன்று வெளியிடப்பட்டு உள்ளன.
27 Sept 2022 1:43 PM ISTசுப்ரீம் கோர்ட்டு வழக்கு விசாரணையை காணொலியில் பார்த்து வியந்த அரசு பள்ளி மாணவர்கள்
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரமணா ஓய்வு பெற்றார். இதையடுத்து, வழக்கு விசாரணையை அரசு பள்ளி மாணவர்கள் காணொலியில் பார்த்து வியந்தனர்.
27 Aug 2022 12:44 AM ISTஅ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு விசாரணை 10-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்குகள் புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
8 Aug 2022 1:56 PM ISTவழக்கு விசாரணை முடியும் வரை இலங்கையை விட்டு வெளியேறப்போவதில்லை - மகிந்த ராஜபக்சே உறுதி
வழக்கு விசாரணை முடியும் வரை இலங்கையை விட்டு வெளியேறப்போவதில்லை என்று மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
15 July 2022 3:59 AM IST